அம்பத்தூர் தொழிற்பேட்டை 1,400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அங்கு மட்டுமல்லாமல் அம்பத்தூர், பாடி, கொரட்டூர், முகப்பேர், அத்திப்பட்டு, மண்ணூர்பேட்டை, மங்களபுரம், பட்டரைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் சிறிய, பெரிய நிறுவனங்கள் உள்ளன.